பென்னாகரம்: ஒகேனக்கலில், மீன் வள ஆய்வாளர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி.
தர்மபுரி மாவட்ட சுற்றுலா தளமான ஒகேனக்கலில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மீன் வறுவல் விற்பனையாளர்களுக்கான, சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டம் மதிப்பு கூட்டிய மற்றும் உடன் உண்ணக்கூடிய மீன் உணவுப் பொருள்கள் தயாரிப்பு தொழில்நுட்ப பயிற்சி கடந்த சில தினங்களாக மீன்வள ஆய்வாளர் அலுவலக பயிற்சி கூட அரங்கில் நடைபெற்று வருகிறது. பயிற்சியின் ஒரு பகுதியாக உணவு பாதுகாப்பு துறை சார்பாக உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் அடிப்பட