பாப்பிரெட்டிபட்டி: பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கலெக்டர் சதீஷ் ஆய்வு செய்தார்.
பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு தீவிர திருத்தப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, வாக்காளர்கள் படிவம் பூர்த்தி செய்து மீண்டும் படிவத்தை வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களிடம் ஒப்படைத்த படிவத்தை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இ.ஆ.ப.,