நல்லம்பள்ளி: அதியமான் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை கலெக்டர் ரெ.சதீஸ் அவர்கள் வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை குழந்தைகள் தினமான இன்று (14.11.2025) வழங்கி துவங்கி வைத்ததை தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான்கோட்டை, அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் வழங்கி துவங்கி வைத்தார்கள்