ஏரல்: சிவத்தையாபுரம் அரசு உதவி பெறும் பள்ளியில் அலுவலக உதவியாளர் பணிக்கு லஞ்சம் பெற்றுக் கொண்டு நியமனம் பொதுமக்கள் புகார்
தூத்துக்குடி மாவட்டம் சிவத்தையாபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது. அருள்மிகு முத்துமாலைஅம்மன் இந்து மேல்நிலைப்பள்ளி இந்த பள்ளியில் பத்தாம் வகுப்பு வரை அரசு உதவி பெறும் பள்ளியாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த ஆறு மாதங்களாக அலுவலக உதவியாளர் பணியிடம் காலியாக உள்ளது.