தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அதிக பணி காரணமாக காலை நேரத்தில் அதிக குளிர் தொடங்கியுள்ள நிலையில், வடமேற்கு ஆசியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியங்களிலிருந்து குடிபெயர்ந்து வரும் அரிய பறவை இனமான ரோசி ஸ்டார்லிங் (Rosy Starling – Pastor roseus) இந்தப் பறவை இனம் கூட்டமாகக் காணப்படக் கூடியது. இந்த பறவை தூத்துக்குடிக்கு வருகை தந்துள்ளது பறவையியல் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.