கீழ்பென்னாத்தூர்: கிக்களூர் கிராமத்தில் மின் மோட்டார் ஸ்டார்டர்கள் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் தாலுகா கீக்களூர் கிராமத்தில் புறவடை புளியம் பூண்டி ஏரியில் உள்ள குடிநீர் குழாய் மின்மோட்டார் இரண்டு ஸ்டார்டர்கள் திருட்டு ஊராட்சி செயலாளர் போலீசில் புகார் புகாரின் பேரில் போலீசார் விசாரணை