சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் யாருடன் கூட்டணி என்பதை மாநாட்டில் அறிவிப்போம் குறிப்பாக எல்லோரும் எங்களுடன் தோழமையோடு பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள் என்றார்