தருமபுரி: வேளாண்மைத் துறையின் சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கல்வி சுற்றுலா கலெக்டர் சதீஸ், கொடியசைத்து துவக்கி வைத்தார்கள்...
தருமபுரி மாவட்டம், அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வேளாண்மைத் துறையின் சார்பில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு உயிர்ம வேளாண்மையில் புதுமையான செயல்பாடுகள் தொடர்பான கல்வி சுற்றுலா பேருந்து வாகனத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரெ.சதீஸ், இஆப., அவர்கள் இன்று மதியம் 2 மணியளவில் கொடியசைத்து துவக்கி வைத்தார்கள். பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.