தருமபுரி: ராஜாப்பேட்டை கிராமம்
குடும்ப அட்டைகள், ஆதார் அட்டைகள் மற்றும் வாக்காளர் அட்டைகள் ஆகியவை அரசுக்கு ஒப்படைப்பு
தருமபுரி மாவட்டம் மற்றும் வட்டம் செட்டிகரை தரப்பு ராஜாப்பேட்டை கிராமம் கான்காலனி கொட்டாய்மேடு அல்லையன்கெட்டாய் - செட்டிகரை கிராம புல எண்.69/3-ல் பரப்பு 2 ஏக்கர் நிலத்தில் ஆதிதிராவிடர் மக்களுக்கு இலவச ட்டுமனை பட்டா வழங்காமல் அரசு பயன்பாட்டிற்கு எடுத்துக்கொள்ள வேண்டுதல் சட்டமன்ற தேர்தல் புறக்கணிப்பு செய்வது தெரிவித்தனர் பகுதியைச் சேர்ந்த பொது மக்களின் கோரிக்கை என்னவென்றால், செட்டிக்க