வண்டலூர்: தகராறில் நண்பனையே கொடூரமாக கொலை செய்த நபர்கள் - அனுமந்தன் காட்டில் பதுங்கி இருந்தபோது தட்டித் தூக்கிய போலீசார்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரியில் நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் சக நண்பனையே அடித்து கொலை செய்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலை எதற்காக நடைபெற்றது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்