அமைந்தகரை: கரூர் துயர சம்பவம் - உண்மை விரைவில் வெளிவர வேண்டும் - ஐயப்பன்தாங்கலில் தமிழிசை பரபரப்பு பேட்டி
சென்னை போரூர் அடுத்த ஐயப்பன் தாங்கலில் பாஜக மூத்த தலைவர் தமிழசை செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர் கரூர் துயர சம்பவம் தொடர்பாக உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியுள்ளது விரைவில் உண்மை வெளிவர உள்ளது என்றார்