குடியாத்தம்: புவனேஸ்வரி பேட்டை லட்சுமி கார்டன் பகுதியில் 35 நாட்களுக்கு மேலாக சாலையில் ஆறு போல் செல்லும் தண்ணீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் புவனேஸ்வரி பேட்டை லட்சுமி கார்டன் பகுதியில் 35 நாட்களுக்கு மேலாக சாலையில் ஆறு போல் செல்லும் தண்ணீர் விஷ பூச்சிகள் நடமாற்றம் மற்றும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக அப்பகுதி வாசிகள் வேதனை உடனடியாக கால்வாயை சீரமைத்து தண்ணீர் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை