வேலூர்: கொச்சப்பேட்டை பகுதியில் வீட்டில் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் பணம் திருட்டு
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த கொசப்பேட்டை பகுதியில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 60 ஆயிரம் பணம் திருட்டு போலீசார் விசாரணை