வேலூர்: 18 அம்ச கோரிக்கையை நிறைவேற்ற கோரி சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் போராட்டம்
18 அம்சக் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள்