வேலூர் மாவட்டம் வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தினை வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி ஆய்வு மேற்கொண்டார்
வேலூர்: தொரப்பாடி தந்தை பெரியார் கல்லூரியில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணும் மையத்தை ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் - Vellore News