வேலூர்: வேலூர் கொசப்பேட்டை பகுதியில் இன்சூரன்ஸ் ஊழியர் வீட்டில் 25 சவரன் நகை திருட்டு திருடிய நபர் கைது
வேலூர் மாவட்டம் வேலூர் கொசப்பேட்டை பகுதியில் தனியார் இன்சூரன்ஸ் ஊழியர் வீட்டில் 25 சவரன் தங்க நகை ஒரு லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பணம் திருடிய நபர் கைது