இலுப்பூர்: சமுதாய கூட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் உத்தரவுகளை மக்களுக்கு வழங்கிய திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகள்
இலுப்பூர் தாசில்தார் சக்திவேல் ஏற்பாட்டில் இலுப்பூர் சமுதாயக்கூடத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் ஏராளமான பொது மக்கள் பங்கேற்பு. திமுக ஒன்றிய செயலாளர்கள் தென்னலூர் பழனியப்பன் சந்திரன் உள்ளிட்ட சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மக்களுக்கு உத்தரவுகளை வழங்கினர்.