தூத்துக்குடி: மாவட்டத்தில் இன்று காலை 6.30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 196.90 மில்லி மீட்டர் மழை பதிவு மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் தூத்துக்குடி மாநகரப் பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது தற்போது வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வருகிறது. இன்று காலை ஆறு முப்பது மணி நிலவரப்படிமாவட்டம் முழுவதும் 196.90 மில்லி மீட்டர் மழை பதிவு அதிகபட்சமாக திருவைகுண்டத்தில் 35 மி.மீ மழையும் ஓட்டப்பிடாரத்தில் 34 மிமீ மழையும் சாத்தான்குளத்தில் 27 மிமீ மழையும் பெய்துள்ளது.