குஜிலியம்பாறை: சிங்கிலிக்காம்பட்டியில் சீட்டு விளையாட வருபவர்களுக்கு அறை பவுன் தங்க காசு பரிசு
கூம்பூர் அருகே சிங்கிலிக்காம்பட்டியில் விவசாயத் தோட்டத்தில் வெட்டுச்சீட்டு சூதாட்டம் நடைபெற்று வந்துள்ளதாக சொல்லப்படுகிறது அங்கே இருந்த நபர் ஒருவர் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது மேலும் சூதாட்டத்தில் கலந்து கொள்பவர்கள் அனைவரின் பெயரும் குழுக்கள் முறையில் தேர்வு செய்யப்பட்டு அதில் ஒருவருக்கு அரை கிராம் தங்க நாணயமும் வழங்கப்படும் என வாடிக்கையாளர்களை அதிகமாக வர வைப்பதற்காக இதனை செய்கிறார்கள் என்று குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர்.