தருமபுரி: தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பட்டுக்கூடு 10 லட்சத்தி 22 ஆயிரத்து 62 ரூபாய்க்கு விற்பனையானது
தர்மபுரி அரசு பட்டுக்கூடு அங்காடியில் பல்வேறு பகுதியில் இருந்து தர்மபுரி கிருஷ்ணகிரி ஈரோடு நாமக்கல் போன்ற பகுதியிலிருந்து 7விவசாயிகள் 1398 கிலோ பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர் இதில் அதிகபட்ச பட்டுக்கூடு ஒரு கிலோ 788 ரூபாய் குறைந்தபட்சம் கூடு ஒரு கிலோ 575 ரூபாய் சராசரியான பட்டுக்கூடு ஒரு கிலோ 730 ரூபாய் விற்பனையானது இன்று மாலை 3 மணி அளவில் 10 லட்சத்து 22 ஆயிரத்து 62 ரூபாய்க்கு பட்டுக்கூடுகள் விற்பனையானது பட்டுக்கூடு அலுவலர் தெரிவித்துள்ளார்.