வெம்பாக்கம்: கீழ்நெல்லி பகுதியில் தடை செய்யப்பட்ட பொம்மை சீட்டு விளையாடியவர்கள் கூண்டோடு கைது
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுக்கா தூசி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கீழ்நெல்லி கிராமத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொம்மை சீட்டு விளையாடிக் கொண்டிருந்த எட்டு பேர் கூண்டோடு கைது