வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பி.வெங்கடபுரம் பகுதியில் கங்கை அம்மன் கோவிலில் திருட வந்த மர்ம நபரை பிடித்து பொதுமக்கள் போலீசாரிடம் ஒப்படைப்பு பரதராமி போலீசார் விசாரணை
குடியாத்தம்: பி. வெங்கடபுரம் பகுதியில் கோவிலில் திருட வந்த மர்ம நபரை பிடித்து பொதுமக்கள் காவல்துறையிடம் ஒப்படைப்பு பரதராமி போலீசார் விசாரணை - Gudiyatham News