கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஜாபர் பஜார் பகுதி அமைந்துள்ள அருள்மிகு ரகுமாய் சமேத ஸ்ரீ பண்டரிநாதன் ஆலயத்தில் ஏகாதேசி விழாவை முன்னிட்டு கருவறைக்குள் சென்று மூலவறை பக்தர்கள் தொட்டு தரிசனம் செய்தனர் தங்கள் கொண்டு வந்த பூக்களை அர்ச்சனை செய்து வரிசையில் நின்று சாமி தரிசனத்தில் ஈடுபட்டனர்.