வேலூர்: சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து கட்சிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது
எஸ் ஐ ஆர் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த படிவங்கள் மக்கள் பூர்த்தி செய்யும் வகையில் ஆங்காங்கே வடிவங்கள் பூர்த்தி செய்யும் முகாம் நடைபெற உள்ளது அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும் என வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பேச்சு