குடியாத்தம்: குடியாத்தம் காந்திநகர் பகுதியில் உள்ள ஆர்டிஓ அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை கணக்கில் வராத 73 ஆயிரம் பறிமுதல்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் காந்திநகர் பகுதியில் உள்ள மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை கணக்கில் வராத 73 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல்