சென்னை தண்டையார்பேட்டையில் கடந்த 2020 முதல் 2023ம் ஆண்டு வரை 15 வயது சிறுமியை அவரின் தந்தை உதயகுமார் -46 சகோதரன் ஜெய் -23 இருவரும் மாறி மாறி பல முறை பாலியில் வன்கொடுமை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து சிறுமி 2023ம் ஆண்டு டிசம்பர் 28 ம் தேி கொடுத்த புகாரின்படி திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிந்து இருவரையும் கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.திருவள்ளூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையில் தந்தை மற்றும் சகோதரன் இருவருக்கும் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு