நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி வட்டாட்சியர் மைதானத்தில்நல்லமபள்ளியில் 42 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனை
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நாட்களில் ஆடுகள் விற்பனைக்காக மாவட்ட அளவில் பிரசித்தி பெற்ற சிறப்பு வார சந்தை நடைபெறுவது வழக்கம் இன்று நவம்பர் 18 காலை கூடிய நடைபெற்ற வார சந்தையில் தர்மபுரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கிருஷ்ணகிரி சேலம் திருவண்ணாமலை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் ஆடுகளை விற்க, வாங்க