திருமயம்: பாம்பாற்றில் கட்டி முடிக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளை காணொளி வாயிலாக திறந்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின்
Thirumayam, Pudukkottai | Sep 12, 2025
தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பாம்பாற்றில் 84 வீடுகளை...