கம்பிளியம்பட்டியில் சுற்றுலா ஸ்தலமான திருமலைக்கேணி அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை நட்சத்திரத்தை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமிக்கு மஞ்சள், பன்னீர், பால், இளநீர், பஞ்சாமிர்தம், தேன் முதலான 16 வகையான அபிஷேகம் ஆராதனை நடைபெற்று சுவாமி புறப்பாடு நடைபெற்று. ஆதி சக்தி விநாயகர் ஆலயம், காமாட்சி சித்தர் ஆலயத்தில் பக்தர்களுக்கு காட்சி செய்தும், விண்ணதிர அரோகரா, அரோகரா கோசம் காண்போரை மெய் சிலிர்க்க வைத்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த பூஜையில்