பெரம்பூர்: காலையில் அதிர்ச்சி - காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தற்கொலை
சென்னை டிபி சத்திரம் காவலர் குடியிருப்பில் பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்