தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ஊராட்சி ஒன்றியம் ஸ்ரீ பராசநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஆழ்வார் தோப்பு கிராமத்தில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் வசிக்குமா பகுதி மக்கள் ஆட்சித் தண்ணீரை நேரடியாக எடுத்து குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்து வந்தனர். இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்வார்திருநகரி பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் புதிதாக தடுப்பணை அமைக்கப்பட்டது.