சென்னை கோயம்பேடு சந்தையில் வியாபாரிகள் தங்கள் கடைகளில் முன்பாக வைத்திருக்கும் பழங்களை இரவு நேரங்களில் பெண்கள் திருடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது போலீசாரிடம் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என வியாபாரிகள் வேதனை