குடியாத்தம்: நாகல்ப் பகுதியில் காலனி தொழிற்சாலையில் 8000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்யும் பெண்ணிற்கு 13 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி என வங்கி கணக்கு முடக்கம் - Gudiyatham News
குடியாத்தம்: நாகல்ப் பகுதியில் காலனி தொழிற்சாலையில் 8000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்யும் பெண்ணிற்கு 13 கோடி ரூபாய் ஜிஎஸ்டி பாக்கி என வங்கி கணக்கு முடக்கம்
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நாகல் பகுதியில் காலனி தொழிற்சாலையில் வெறும் 8,000 ரூபாய் சம்பளத்திற்கு வேலை செய்யும் பெண்ணிற்கு 13 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரிபாக்கியன வங்கி கணக்கு முடக்கப்பட்டதால் பெண் அதிர்ச்சி