வேலூர்: மகிமண்டலம் பகுதியில் அரசு கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மகிமண்டலம் கிராம மக்கள் அதிமுக வினருடன் வந்து சத்துவாச்சாரி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் பகுதியில் அரசு கல்குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மகிழமண்டலம் கிராம மக்கள் அதிமுகவின்ருடன் வந்து வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமியிடம் மனு