தருமபுரி: தர்மபுரியில் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம் ஒர் வீட்டில் சுமார் 100 கிலோ அளவிலான தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்.
தர்மபுரி மாவட்ட ஆட்சியர் திரு.ரெ.சதீஷ், ஐ.ஏ.எஸ்., அவர்கள் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் நடமாட்டத்தை அறவே தடுக்க தீவிரமாக கண்காணிப்பு செய்து நடவடிக்கை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத்துறை, நகராட்சி நிர்வாகம், ஊராட்சி மற்றும் காவல்துறை இணைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் இன்று மாலை 3 மணி அளவில் மணியளவில் தருமபுரி நகராட்சி நகர் நல அலுவலர் மருத்துவர். லட்சியவர்ணா, உணவு பாதுகாப்பு துற