தருமபுரி: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை கலெக்டர் சதீஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்
தர்மபுரி புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட அறை மாவட்ட ஆட்சியர் சதீஷ் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்க மாவட்ட தலைவர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் ஆ.மணி முன்னிலை வகித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமி, தர்மபுரி நகராட்சி மன்ற தலைவர் லட்சும