வாடிப்பட்டி: அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் மாட்டின் உரிமையாளர் பலி
அலங்காநல்லூர் கீழக்கரை ஜல்லிக்கட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சத்திரப்பட்டி அருகே உசிலம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி என்பவரது ஜல்லிக்கட்டு மாடு அவரது வலது மார்பில் முட்டியதில் படுகாயம் அடைந்த பாட்டாளி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு