பேரணாம்பட்டு: மசிகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள மலட்டாரு கொட்டாவில் தொடர் மணல் திருட்டு சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு பகுதியில் உள்ள மலட்டாறு மற்றும் கொட்றாறு உள்ளிட்ட ஆறுகளில் மசிகம் மிட்டப்பள்ளி பங்காலப்பள்ளி பத்தலப்பள்ளி குண்டலப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சமூக விரோதிகள் தொடர் மணல் திருட்டு சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ