வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி தமிழக ஆந்திர எல்லைப் பகுதியான டிபி பாளையம் பகுதியில் உள்ள ஏரியின் சேற்றில் சிக்கிய யானை மீட்கும் பணியில் தமிழக மற்றும் ஆந்திர வனத்துறையினர் பரபரப்பு
குடியாத்தம்: பரதராமி டிபி பாளையம் பகுதியில் உள்ள ஏரியின் சேற்றில் சிக்கிய யானை மீட்கும் பணியில் தமிழக மற்றும் ஆந்திர வனத்துறையினர் - Gudiyatham News