உசிலம்பட்டி: கட்டிட தொழிலாளி மர்ம மரணம்-உறவினர்கள் போராட்டம்- எஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை
உசிலம்பட்டி ஏழுமலை அருகே கட்டிட தொழிலாளி சுப்பிரமணி என்பவர் அதே ஊரில் உள்ள மாற்று சமூகத்தினர் பகுதியில் உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழப்பு உறவினர்கள் கிராம மக்கள் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போராட்டம் கொலையா என எஸ்பி தலைமையில் போலீசார் விசாரணை