சேத்துப்பட்டு: தேவிகாபுரம் பகுதியில் நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் உயிரிழப்பு 15 ஆடுகள் மருத்துவர்களாள் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது
Chetpet, Tiruvannamalai | May 17, 2025
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு தாலுகா தேவிகாபுரம் பகுதியில் நாய்கள் கடித்ததில் 25 ஆடுகள் உயிரிழப்பு 15க்கும்...