திருச்சுழி: ஆவியூர் அருகே அரசு பேருந்தின் பேருந்து முழுவதும் மழை நீர் ஒழுகியதால் மழையில் நனைந்தவாறு பயணித்த பயணிகள்
*அரசுப் பேருந்துக்குள் மழை பொதுமக்கள் அவதி ஒழுகும் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் வீடியோவால் பரபரப்பு* விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில் மாலை நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்திற்கு செல்லும் இலவச மகளிர்பேருந்தில்