புது டெல்லி குண்டு வெடிப்பில் பலியான மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. "இந்திய நாட்டு மக்களை அச்சுறுத்தும் நோக்கத்துடன் ஜெய்ஷ்-இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா, ஐஎஸ்ஐஎஸ் போன்ற அமைப்புகள் ஒருங்கிணைந்து நாடு முழுக்க ஒரு மிகப்பெரிய ரசாயன தாக்குதல் மற்றும் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை நிகழ்த்தி, பாரத நாட்டுக்குள்ளே மதக்கலவரத்தை ஏற்படுத்தக்கூடிய சதித்திட்டம் என்பது தெளிவாக இருக்கிறது.