தருமபுரி: அரசு வங்கியில் பல்வேறு கடன் உதவி பெற்று தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி பாதிக்கப்பட்ட மக்கள் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்
தர்மபுரிமாவட்டம், கடத்தூர் அருகே சூரன் கொட்டாய், புட்டிரட்டிப்பட்டியை சேர்ந்த கோபி (எ) செந்தில்குமார் கேபிள் டிவி இணைப்பு நடத்தி வந்துள்ளார். இவர் அரசு வங்கியில் கடனுதவி பெற்று தரும் முகவராக பணிபுரிந்து வருகிறார். கேபிள் டிவி இணைப்பு வழங்கக்கூடிய புட்டி ரெட்டிபட்டி, சூரன்கொட்டாய், கடத்தூர், பொம்மிடி மோட்டாங் குறிச்சி, கந்துக்காரன் கொட்டாய், கேத்திரெட்டிப்பட்டி, கந்தகவுண்டனூர், சிள்ளாரஅள்ளி, ரேகடாகடஅள்ளி, புளியம்பட்டி, 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு கேபிள் இணைப்பு வழ