குத்தாலம்: திருவாலங்காடு காவிரி கடைமடை நீர் தேக்கத்திற்கு வந்தது காவிரி நீர் சிறப்பு பூஜைகள் செய்து மலர் தூவி பொதுமக்கள் வரவேற்பு
Kuthalam, Nagapattinam | Jun 20, 2025
மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர் கடைமடை மாவட்டமான மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே திருவாலங்காடு வந்தடைந்தது....