பாலக்கோடு: அரசு மருத்துவமனையில் சட்டவிரோதமாக குழந்தையின் பாலினம் கண்டறியும் ஸ்கேனை பயன்படுத்தி பாலினத்தை தேர்வு செய்த இருவர் கைது
பாலக்கோட்டில் தாலுகா அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாளொன்றுக்கு 700 முதல் 1000 வரை புறநோயாளிகளும், 70 முதல் 100 வரை உட்பிரிவில் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இங்கு நோயாளிகளுக்கு தேவையான அனைத்து தீவிர சிகிச்சைகளான மகப்பேறு, எழும்பியல், காது மூக்கு தொண்டை, டயாலிசிஸ் மற்றும் கண்பார்வை பரிசோதனை என்று அனைத்து பிரிவுகளும் சிறந்த முறையில் இயங்கி வரும் நிலையில்,