வேலூர் மாவட்டம் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வருகின்ற சட்டமன்ற பொது தேர்தல் 2026 வேலூர் மாவட்டத்தில் வாக்குப்பதிவு எந்திரங்களுக்கான முதல்நிலை சரிபார்ப்பு பணி மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி முன்னிலையில் இன்று நடைபெற்றது இந்த நிகழ்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் சிவசுப்பிரமணியன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ஜெயசித்ரா துணை ஆட்சியர் ரமேஷ் குமார் தேர்தல் வட்டாட்சியர் சத்தியமூர்த்