வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி நல்லாகவுனியூர் கிராமத்தில் குடும்ப பிரச்சனை காரணமாக சித்தப்பா மற்றும் அண்ணன் மகனுக்கு கத்தி வெட்டு குடியாத்தம் மருத்துவமனையில் அனுமதி பரதராமி போலீசார் விசாரணை
குடியாத்தம்: பரதராமி நல்லாகவுனியூர் பகுதியில் குடும்பப் பிரச்சனை காரணமாக சித்தப்பா மற்றும் அண்ணன் மகனுக்கு கத்தி வெட்டு போலீசார் விசாரணை - Gudiyatham News