ஊத்தங்கரை: கொல்லப்பட்டி பகுதியில் வீட்டின் உட்பகுதியில் புகுந்த மூன்று அடி விஷப்பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்தினர்
கொல்லப்பட்டி பகுதியில் வீட்டின் உட்பகுதியில் புகுந்த மூன்று அடி விஷப்பாம்பை தீயணைப்புத்துறை வீரர்கள் பாதுகாப்பாக பிடித்து அப்புறப்படுத்தினர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி செல்லும் சாலையில் உள்ளது கொல்லப்பட்டி இந்தப் பகுதியில் வசித்து வருபவர் தங்கராஜ் தகப்பனார் பெயர் குப்புசாமி இவர் இவரது வீட்டின் உட்பகுதியில் வளர்த்து வந்த கோழி குஞ்சு பொரிப்பதற்காக முட்டை அவியம் வைத்த பகுதியில் பாம்பு புகுந்தது