ஊத்தங்கரை: கிளை நூலகத்தில் 58 ஆம் ஆண்டு தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது
ஊத்தங்கரை கிளை நூலகத்தில் 58 ஆம் ஆண்டு தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை கிளை நூலகத்தில் 58 ஆம் ஆண்டு தேசிய நூலக வார விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார ஊதிய மைய நூலகர் சி.தேவேந்திரன் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை வட்டார வள அலுவலர் டி.பழனிசாமி, தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.